remove Task Shop

img

டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரிக்கை

மக்கள் அதிகார அமைப்பின் தஞ்சை மண்டலக் குழு குடந்தை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஜெயபாண்டியன் தலைமையில் திருவாரூரில் கூடியது.